We use cookies to personalise content and ads, to provide social media features and to analyse our traffic. Read more…
பொது சேவைகள் ஆலோசனை மையம்

பொது சேவைகள் ஆலோசனை மையம்

14, Sir Ahamed Street, Nagappattinam, 611001, India

Get Directions

+918012775500

Add link to website

Categories
Work hours Add information
About General Liaisons Service
பொது சேவைகள் ஆலோசனை மையம் cover
Mission அரசாங்க வேலைகளுக்காக அலைகளிக்கப்படும் ஏழை மற்றும் விபரம் தெரியாத பாமர மக்கள் அரசு அலுவலகங்களை எளிமையாக அடைய ஒரு பலமாக செயல் படும் அமைப்பு....
Description அரசாங்கம் தொடர்பான அணைத்து ஆவணங்கள், பெறவும் ஆலோசனைகள் தரப்படும்.

பிறப்பு, இறப்பு, திருமண சான்றுகள் பதிய வைப்பது மற்றும் நகல்கள் பெறுவது...

கல்வி மற்றும் அரசாங்க சான்றுகள் Attestation, Authentication (Red Seal), Apostille பெறுவது...

தகவல் அறியும் உரிமை சட்டப்படி மனுக்கள் அனுப்ப...

பட்டா, சிட்டா, அடங்கல், EC வில்லங்க சான்று, பத்திர நகல் போன்ற பதிவு அலுவலக வேலைகள் செய்ய...

வெளிநாட்டில் உள்ளவர்கள் தங்கள் வீடுகளை பராமரிக்க வாடகைக்கு விட வாடகை வசூல் செய்ய. யுடிலிடி பில்கள் செலுத்த...
Founded திப்பு சுல்தான் நாகப்பட்டினம்,
Products Application, Correction, Attestation, Authentication, Adjudication and Apostille for all Kind of Documents and Certificates,

Similar places nearby